Tuesday, October 28, 2008

காணாமல் போகிறேன் .....

ஒரு முறை என் கேமரா
என்னை மீட்டு குடுத்தது;
ஒரு முறை என் புல்லாங்குழல்
என்னை மீட்டு குடுத்தது;
ஒரு முறை என் தோழி
என்னை மீட்டு கொடுத்தாள் ,
நான் தான் அடிக்கடி
தொலைந்து போகிறேன்.

No comments: